நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும்.
8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் – மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும்.
8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் – மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு
தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்
தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவரது பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்
சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ’திமுக அமைதி பேரணி’ நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7ஆம்…
விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் கிங்டம் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இந்த படத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் குரல்…
திருநாளூர் பகுதியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (19) மற்றும் வேறு 16 வயதுடைய ஒரு சிறுவன்…
பெருநகர சென்னை மாநகராட்சியில் இராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த 16.07.2025…
Sign in to your account