தேர்தல் தொடர்பான குறைகளை தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தின் கீழ் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் பொதுப் பார்வையாளர்களை நியமித்துள்ளது. பொதுமக்கள் தங்களது தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலகங்களில் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம்.
| சட்டமன்றத் தொகுதிகள் | பொதுப் பார்வையாளர்கள் மற்றும் கைபேசி எண்கள் | தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி | நேரம் |
| 11- டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் | திரு.தேம்ஜென்வாபாங் ஆவோ, இ.ஆ.ப., Mr. Temjenwapang Ao, I.A.S., 89258 15411 | தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம், எண்.266, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081. | காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை |
| 12- பெரம்பூர் | டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி, எண்.45, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வியாசர்பாடி, சென்னை-600 039 | பிற்பகல் 12.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை | |
| 13- கொளத்தூர் | திரு. விக்ரம் குமார், இ.ஆ.ப., Mr. Vikaram Kumar, I.A.S., 89258 15413 | அறை எண்.215 அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005 | காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை |
| 14- வில்லிவாக்கம் | |||
| 15- திரு.வி.க. நகர் (தனி) | திரு. ஜி.ஸ். சஹோடா, இ.ஆ.ப., Mr. G.S. Sahota, I.A.S., 89258 15415 | அறை எண்.210 அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005 | காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை |
| 16- எழும்பூர் (தனி) | |||
| 17- இராயபுரம் | திரு. எஸ். எல். நவீன், இ.ஆ.ப., Mr. Naveen, I.A.S., 89258 15417 | அறை எண்.212, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005 | காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை |
| 18- துறைமுகம் | |||
| 19- சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி | திரு. சுதிர் பாரா, இ.ஆ.ப., Mr. Sudhir Bara, I.A.S., 89258 15419 | அறை எண்.112, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005 | காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை |
| 20- ஆயிரம் விளக்கு | |||
| 21- அண்ணா நகர் | திரு. ரஞ்சித் குமார் சிங், இ.ஆ.ப., Mr. Ranjit Kumar Singh, I.A.S., 89258 15421 | அறை எண்.111, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005 | காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை |
| 22- விருகம்பாக்கம் | |||
| 23- சைதாப்பேட்டை | திருமதி நான்சி சஹாய், இ.ஆ.ப., Mrs. Nancy Sahay, I.A.S., 89258 15423 | அறை எண்.110, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005 | மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை |
| 24- தியாகராயநகர் | |||
| 25- மயிலாப்பூர் | திரு.கன்ஷியாம் தோரி, இ.ஆ.ப., Mr. Ghanshyam Thori, I.A.S., 89258 15425 | அறை எண்.211, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-5 | மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை |
| 26- வேளச்சேரி |
என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.


