MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: மின்சார ரயிலை கண்ட்ரோல் எடுக்கும் சென்னை மெட்ரோ
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: மின்சார ரயிலை கண்ட்ரோல் எடுக்கும் சென்னை மெட்ரோ
Share
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.comMDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com > All news > தமிழ்நாடு > சென்னை > மின்சார ரயிலை கண்ட்ரோல் எடுக்கும் சென்னை மெட்ரோ
சென்னை

மின்சார ரயிலை கண்ட்ரோல் எடுக்கும் சென்னை மெட்ரோ

MDTV 24x7 News
Last updated: August 6, 2025 10:08 am
MDTV 24x7 News
Share
SHARE

சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிறுவனம், MRTS மின்சார ரயில் சேவைகளை முழுமையாகக் கையகப்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. மத்திய ரயில்வே துறை நேற்று இதற்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை மின்சார ரயில் சேவையை இனி கட்டுப்படுத்த உள்ளது.இதற்காக நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிலம், உள்கட்டமைப்பு, ரயில் பெட்டிகள் மற்றும் ஊழியர் பயிற்சி உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. MRTS பயன்பாட்டில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான நிலங்கள், மீண்டும் தமிழக அரசிடமே ஒப்படைக்கப்படும். மேலும், தெற்கு ரயில்வேக்கு (SR) சொந்தமான நிலங்கள், தமிழக அரசுக்கு குத்தகைக்கு விடப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள தண்டவாளங்கள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள், தேய்மான மதிப்புடன் தமிழக அரசுக்கு மாற்றப்படும். தமிழக அரசால் நிதி அளிக்கப்பட்டு வாங்கப்பட்ட மின்சார ரயில் பெட்டிகள் (EMU) உள்ளபடியே தமிழக அரசுக்கு மாற்றப்படும். தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான EMU ரயில் பெட்டிகளை, தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த காலக்கெடுவுக்குப் பிறகு, அந்தப் பெட்டிகள் தெற்கு ரயில்வேக்குத் திரும்ப ஒப்படைக்கப்படும் அல்லது தமிழக அரசு அவற்றின் தேய்மான மதிப்பைக் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்

இந்தக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்குத் தேவைப்படும் இரு வருட இடைக்காலப் பயிற்சி காலகட்டத்தில், தெற்கு ரயில்வே தனது ஊழியர்களை இலவசமாகப் பணியமர்த்தி CMRL ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும். இந்த நேரத்தில், CMRL தனது சொந்த ஊழியர்களைப் புதிதாக நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்குள் கையகப்படுத்தும் செயல்முறை நிறைவடையவில்லை என்றால், தெற்கு ரயில்வே தனது செயல்பாடுகளுக்கு தமிழக அரசிடம் கட்டணம் வசூலிக்க உரிமை உண்டு. சென்னை கடற்கரை மற்றும் கோட்டை ரயில் நிலையங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு உள்கட்டமைப்புகளின் பயன்பாடு மற்றும் அதற்கான கட்டணங்கள் குறித்து தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு இணைந்து ஒரு குழு அமைத்து முடிவு செய்யும்.

மெட்ரோ உடன் இணையும் சென்னை பறக்கும் ரயில்

நீண்ட தாமதத்திற்குப் பிறகு இந்த இணைப்பிற்கு மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி MRTS வழித்தடம் வரை அனைத்தும் CMRL வசம் வரும். புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசுடன் இன்னும் கையெழுத்து ஆகவில்லை. இருப்பினும், CMRL நிலையப் பணிகளைத் தொடங்கியது. இது பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்படுகிறது. மறுசீரமைப்புப் பணிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தொடங்கும். CMRL அதிகாரிகள் இதைத் தெரிவித்தனர். பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க திட்டம் உள்ளது. மேலும், பராமரிப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களையும் வகுக்கிறது. நிலைய உள்கட்டமைப்பு ஆய்வுக்கு ஆலோசகர் நியமிக்கப்படுவார். CMRL விரிவான ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம், ஆலோசகரைத் தேர்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை காத்திருக்க விரும்பவில்லை. இந்த நேரத்தில், நிலையங்களை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்த ஆய்வறிக்கையை தயாராக வைத்திருக்க முடியும். இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வாரத் தொடக்கத்திலோ இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, மூன்று மாதங்களுக்குள் ஆலோசகரிடமிருந்து ஆரம்ப அறிக்கை கிடைக்கும், என்று தெரிவித்து உள்ளது

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article chennai-high-court-orders-response-to-madurai-adheenam-case-from-police-side மதுரை ஆதீனம் வழக்கு.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு- நீதிமன்றம்
Next Article கட்டணமில்லா அறுபடைவீடு ஆன்மிக பயணம்-தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

By
Deepaksanth S
3 Min Read

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவரது பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

By
Deepaksanth S
2 Min Read

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Oponion

You Might Also Like

சென்னைதமிழ்நாடு

18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்!!

சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது.…

1 Min Read
சென்னைதமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் போராட்டம் : சென்னை மாநகராட்சி விளக்கம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் இராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த 16.07.2025…

5 Min Read
சென்னைதமிழ்நாடு

KARUNANIDHI 7TH DEATH ANNIVERSARY : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ’திமுக அமைதி பேரணி’ நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7ஆம்…

2 Min Read
சென்னைதமிழ்நாடு

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் திருவல்லிகேணியில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக…

1 Min Read
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Cinema

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்
  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்
  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்
  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • About
  • Terms & Conditions
  • Work with Us
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?