MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: மதுரை ஆதீனம் வழக்கு.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு- நீதிமன்றம்
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: மதுரை ஆதீனம் வழக்கு.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு- நீதிமன்றம்
Share
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.comMDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com > All news > தமிழ்நாடு > மதுரை ஆதீனம் வழக்கு.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு- நீதிமன்றம்
தமிழ்நாடு

மதுரை ஆதீனம் வழக்கு.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு- நீதிமன்றம்

மதுரை ஆதீனத்தின் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து, அதற்கான பதிலை காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Deepaksanth S
Last updated: August 6, 2025 1:05 am
Deepaksanth S
Share
chennai-high-court-orders-response-to-madurai-adheenam-case-from-police-side
chennai-high-court-orders-response-to-madurai-adheenam-case-from-police-side
SHARE

சென்னை காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 6-வது அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் நட்டா, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, தருமபுர ஆதீனம் மற்றும் பருமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பதாக கூறினார். மேலும் உளுந்தூர்பேட்டை அருகே தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்த பொழுது, தன்னுடைய காருக்கு எதிராக கார் ஒன்று வேகமாக வந்து மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறினார்.மேலும் எதிரே வந்த காரில் இருவர் வெள்ளைத் தொப்பி அணிந்து தாடியுடன் இருந்ததாக கூறி இருந்தார்.

மேலும் இது பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.இதனை அடுத்து கள்ளக்குறிச்சி காவல்துறையில் விசாரணை மேற்கொண்ட பொழுது உளுந்தூர்பேட்டை மதுரை ஆதீனத்தின் கார் விபத்தானது தற்செயலாக எதிர்பாராத விதமாக நடந்து விபத்து என்று தெளிவுப்படுத்தியது. இதனையடுத்து, மதுரை ஆதீனத்தின் பேச்சு இருப்பிரிவினருக்கு இடையே குழப்பம் மற்றும் மோதலை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி, சென்னைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனத்தின் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஆதினம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சம்பவத்தன்று ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்ததைத்தவிர, தனிப்பட்ட முறையில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும், மோதலைத் தூண்டும் நோக்கத்திலோ அல்லது மதக்கலவரங்களை உருவாக்கும் உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. மேலும், தனது கருத்தால் எந்தவொரு வன்முறைகளும் நிகழவில்லை என்று,குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் ஆதீனத்தின் பேச்சுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், மத நல்லிணக்கத்துக்கு எதிரான வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனைக் கொண்டு புகார்கள் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டது.இதையடுத்து, மனுவிற்கு உரிய பதிலை வழங்கும் வகையில் காவல்துறைக்கு அவகாசம் தேவை எனக் கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, காவல்துறைக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article senthil-balaji-brother-america-medical-treatment-case-high-court-order அமெரிக்கா செல்ல செந்தில் பாலாஜி தம்பிக்கு என்னென்ன நிபந்தனைகள்?
Next Article மின்சார ரயிலை கண்ட்ரோல் எடுக்கும் சென்னை மெட்ரோ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

By
Deepaksanth S
3 Min Read

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவரது பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

By
Deepaksanth S
2 Min Read

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Oponion

You Might Also Like

தமிழ்நாடு

Tamilnadu State Education Policy : மாநில கல்விக் கொள்கை இன்று வெளியீடு.

மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். மத்திய…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருப்பது Talk of the Nation ஆக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நந்தம்பாக்கம், சென்னை…

3 Min Read
அரசியல்தமிழ்நாடு

கிங்டம் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது.. சீமான்

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் கிங்டம் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இந்த படத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் குரல்…

1 Min Read
தமிழ்நாடு

தூய்மை பணியாளருக்கான சிறப்பு திட்டங்கள் – தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

சென்னையில் ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துாய்மைப்பணியாளர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்கும்…

1 Min Read
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Cinema

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்
  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்
  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்
  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • About
  • Terms & Conditions
  • Work with Us
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?