MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: TET தேர்வு அறிவிப்பு வெளியீடு
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: TET தேர்வு அறிவிப்பு வெளியீடு
Share
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.comMDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com > All news > கல்வி > TET தேர்வு அறிவிப்பு வெளியீடு
கல்வி

TET தேர்வு அறிவிப்பு வெளியீடு

டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Deepaksanth S
Last updated: August 12, 2025 6:28 pm
Deepaksanth S
Share
SHARE

2024-ம் ஆண்டு நடைபெறவிருந்த டெட் தேர்வு நடைபெறாத நிலையில், இந்தாண்டு ஆண்டு அட்டவணையிலும் டெட் தேர்வு அறிவிப்பு 2025-ம் ஆண்டு அட்டவணையில் டெட் தேர்வு இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போது டெட் தேர்வை (TN TET) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தாள் -1 மற்றும் தாள் – 2 தேர்வுகள் வரும் நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Contents
தாள் – II எழுத யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்?டெட் தேர்வு எப்படி நடைபெறும்?விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஆகஸ்ட் 11) முதல் தொடங்கியுள்ளது. ஆசிரியர் கனவுடன் டெட் தகுதித் தேர்வு எழுத காத்திக்கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு உடனே விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்ட் 11-ம் தேதி டெட் தேர்விற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு, ஆன்லைன் விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 9-ம் தேதி வரை பெறுகிறது. டெட் தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட வேண்டும். இருப்பினும் தமிழ்நாட்டில் ஒரு முறையே நடத்தப்படுகிறது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை தாள்- 1 எழுத வேண்டும். 6 முதல் 8-ம் வகுப்பு வரை தாள் – 2 எழுத வேண்டும். டெட் தேர்வு எழுத விண்ணப்பதார்கள் 01.07.2025 குறைந்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபடியான வயது வரம்பு கிடையாது.

தாள் – I எழுத யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்?
  • 12-ம் வகுப்பில் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் தொடக்கக்கல்வி டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  •  4 வருட தொடக்கக்கல்வி இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டில் படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • சிறப்பு கல்வியியல் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டில் படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தாள் – II எழுத யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்?

  • பட்டப்படிப்புடன் 2 ஆண்டு தொடக்கக்கல்வி டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் டிப்ளமோ இறுதி ஆண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பட்டப்படிப்பு மற்றும் B.Ed முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 12-ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் 4 ஆண்டு தொடக்கக்கல்வி பட்டப்படிப்பு (B.El.Ed.).முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டில் உள்ளவர்கள் எழுதலாம்.
  • 4 ஆண்டு ஒங்கிணைந்த கல்வியியல் படிப்பு (B.A/B.Sc. Ed or B.A. Ed./B.Sc. Ed.) முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் எழுதலாம்.
  • பட்டப்படிப்புடன் சிறப்பு கல்வியியல் B.Ed படித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் எழுதலாம்.
  • B.Ed படிப்பை முடித்தவர்கள் இரண்டாம் தாள் எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

டெட் தேர்வு எப்படி நடைபெறும்?

  • இரண்டு தாள்களும் 150 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் என்ற விதம் கொள்குறி வகையில் நடைபெறும். இரண்டு தேர்விலும் மொழி தாள் கட்டாயமாகும்.
  • தாள் – I – குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழி, ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கொண்டு அமையும்.
  • தாள் – II – குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் ஒரு முதன்மை பாடம் கொண்டு நடைபெறும்.டெட் தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 90 மதிப்பெண்கள் ஆகும்.
  • எஸ்சி/பிசி/எம்பிசி/ மாற்றுத்திறனாளிகள் 82 மதிப்பெண்கள், எஸ்டி பிரிவினர் 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

டெட் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
TAGGED:TETTET Exam 2025
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்..!
Next Article கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

By
Deepaksanth S
3 Min Read

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவரது பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

By
Deepaksanth S
2 Min Read

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Oponion

You Might Also Like

கல்விவேலை வாய்ப்பு

TNPSC : குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை…

2 Min Read
கல்வி

TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்!

தமிழ்நாட்டில் 2025ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் 3ஆம் சுற்றுக் கலந்தாய்வுக்கு இன்று முதல் மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்யலாம் என்று பொறியியல் சேர்க்கை…

2 Min Read
the-plus-1-public-examination-system-has-been-canceled-from-the-current-academic-year
கல்விதமிழ்நாடு

நடப்பு கல்வியாண்டு முதலே பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து.

நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும். 8ஆம் வகுப்பு வரை கட்டாயத்…

0 Min Read
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Cinema

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்
  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்
  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்
  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • About
  • Terms & Conditions
  • Work with Us
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?