MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: Society Paavangal வீடியோ எதிரொலி கோபி – சுதாகர் மீது போலீசில் புகார்.!
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: Society Paavangal வீடியோ எதிரொலி கோபி – சுதாகர் மீது போலீசில் புகார்.!
Share
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live UpdatesMDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates > All news > ட்ரெண்டிங் > Society Paavangal வீடியோ எதிரொலி கோபி – சுதாகர் மீது போலீசில் புகார்.!
ட்ரெண்டிங்தமிழ்நாடு

Society Paavangal வீடியோ எதிரொலி கோபி – சுதாகர் மீது போலீசில் புகார்.!

Paridhapangal Youtube channel-க்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நெடிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Deepaksanth S
Last updated: August 7, 2025 7:33 pm
Deepaksanth S
Share
SHARE

Paridhapangal Youtube channel-க்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நெடிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் யூடியூபர்கள் என்றவுடன் நினைவில் உதிக்கும் சில யூடியூபர்களின் வரிசையில் நிச்சயம் கோபி சுதாகருக்கு பிரத்தியேக இடமுண்டு. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட பரிதாபங்கள் சேனலின் தற்போதைய சப்ஸ்கிரைபர்ஸ் 6 மில்லியனிற்கும் மேல். குடும்பங்களில் நடப்பவை, சமூதாயத்தில் நடைபெறுபவை என அன்றாடங்களில் சுலபமாகக் கடந்து செல்லும் விசயங்களையெல்லாம் பகடியாக்கி வீடியோக்களை வெளியிட்டு வரவேற்பைப் பெற்று வருகிறது கோபி சுதாகர் காம்போ.

நெல்லையில் நடைபெற்ற கவீன் ஆணவப் படுகொலையை மையப்படுத்தி சமுதாயத்தில் படித்த இளைஞர்கள் எவ்வாறு சாதிய கட்டமைப்பிற்குள் சிக்கிக்கொண்டு வன்முறையை சர்வ சாதாரணமாகக் கையிலெடுத்து வருகின்றனர் என்பதை இவர்களுக்கே உண்டான நகைச்சுவை பாணியில் பதிவு செய்து வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகைச்சுவை கலந்து எந்த ஒரு தரப்பையும் காயப்படுத்தாமல் சமூக அக்கறையுடன் கூடிய வீடியோவாக இது இருப்பதாகவும் சமுதாயத்தின் நிலவும், யாரும் பேச அஞ்சும் விஷயங்களை தைரியமாகப் பேசியிருப்பதாகவும் கோபி, சுதாகர், டிராவிட் ஆகியோருக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.

அதே சமையம் இந்த வீடியோ சில பிரிவினரை குறிப்பிட்டு தாக்குவதாக இருப்பதாகவும் வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் இந்த குறிப்பிட்ட வீடியோவிற்கு சாதியை ஆதரிப்போர் சங்கத்தினரிடமிருந்து எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.

 இதன் அடுத்தகட்டமாக கோவை மாவட்ட வழக்கறிஞர் கார்த்திக் தனுஷ்கோடி என்பவர் கோபி சுதாகர் மீதும் பரிதாபங்கள் சேனல் மீதும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் திருநெல்வேலியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடந்த கொலை பிரச்சினையை கொண்டு இரு சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை சித்தரித்துள்ளதாகவும் வீடியோவில் பயன்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வன்முறையைத்தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட கோபி, சுதாகர், டிராவிட் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் எனவும் , இந்த வீடியோவை நீக்க வழியுறுத்தவேண்டும் எனவும் பரிதாபங்கள் சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு அவர் புகார் அளித்திருப்பது மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை துணிச்சலுடன் கூறியுள்ள கோபி – சுதாகர் தரப்பினருக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களிலும், அந்த வீடியோவின் கீழும் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன், அந்த வீடியோவில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் யாவும் சாதியின் பெயரால் அதனை தங்களுடைய சுய நலத்திற்காக பயன்படுத்தும் நபர்கள் குறித்தும், அந்த நபர்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழக்கும் இளைஞர்கள் குறித்துமே பேசப்பட்டுள்ளது. அதனால், அவர்களுக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
TAGGED:GopiSudhakarGosuParidhapangalSociety Paavangal
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்!
Next Article காஷ்மீர் | CRPF வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 3 வீரர்கள் பலி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Asia Cup 2025 : இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

By
Deepaksanth S
1 Min Read

TNPSC : குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை…

By
Sri Prem Kumar
2 Min Read

த.வெ.க கட்சி மாநாடு – மதுரையில் போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் கீழ்கண்ட மாற்று பாதையில்…

By
Deepaksanth S
4 Min Read

சில அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

By
MDTV 24x7 News
2 Min Read

Oponion

You Might Also Like

சென்னைதமிழ்நாடு

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் திருவல்லிகேணியில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக…

1 Min Read
சென்னைதமிழ்நாடு

KARUNANIDHI 7TH DEATH ANNIVERSARY : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ’திமுக அமைதி பேரணி’ நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7ஆம்…

2 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கவும் ஆணவக் கொலைகளை…

1 Min Read
ஆன்மீகம்ட்ரெண்டிங்

Raksha Bandhan 2025 : ராக்கி கயிறுக்கு இத்தனை கதையா..?

கி.பி. 1303-ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி தாக்க வரும்போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி கயிறு அனுப்பி போரை…

2 Min Read
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Technology

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்

Health

  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்

Culture

  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்

More

  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்

Subscribe

  • Home Delivery
  • Digital Subscription
  • Games
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?