MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்
Share
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.comMDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com > All news > TN ELECTION 2026 > தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்
TN ELECTION 2026

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

Deepaksanth S
Last updated: April 3, 2026 1:10 pm
Deepaksanth S
Share
SHARE

தேர்தல் தொடர்பான குறைகளை தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தின் கீழ் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் பொதுப் பார்வையாளர்களை நியமித்துள்ளது. பொதுமக்கள் தங்களது தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலகங்களில் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம்.

சட்டமன்றத் தொகுதிகள்பொதுப் பார்வையாளர்கள் மற்றும் கைபேசி எண்கள்தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிநேரம்
11- டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்திரு.தேம்ஜென்வாபாங் ஆவோ, இ.ஆ.ப., Mr. Temjenwapang Ao, I.A.S., 89258 15411தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம், எண்.266, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081.காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
12- பெரம்பூர்டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி, எண்.45, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வியாசர்பாடி, சென்னை-600 039பிற்பகல் 12.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
13- கொளத்தூர்திரு. விக்ரம் குமார், இ.ஆ.ப., Mr. Vikaram Kumar, I.A.S., 89258 15413அறை எண்.215 அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
14- வில்லிவாக்கம்
15- திரு.வி.க. நகர் (தனி)திரு. ஜி.ஸ். சஹோடா, இ.ஆ.ப., Mr. G.S. Sahota, I.A.S., 89258 15415அறை எண்.210 அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
16- எழும்பூர் (தனி)
17- இராயபுரம்திரு. எஸ். எல். நவீன், இ.ஆ.ப., Mr. Naveen, I.A.S., 89258 15417அறை எண்.212, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
18- துறைமுகம்
19- சேப்பாக்கம் – திருவல்லிக்கேணிதிரு. சுதிர் பாரா, இ.ஆ.ப., Mr. Sudhir Bara, I.A.S., 89258 15419அறை எண்.112, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை
20- ஆயிரம் விளக்கு
21- அண்ணா நகர்திரு. ரஞ்சித் குமார் சிங், இ.ஆ.ப., Mr. Ranjit Kumar Singh, I.A.S., 89258 15421அறை எண்.111, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
22- விருகம்பாக்கம்
23- சைதாப்பேட்டைதிருமதி நான்சி சஹாய், இ.ஆ.ப., Mrs. Nancy Sahay, I.A.S., 89258 15423அறை எண்.110, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-600 005மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை
24- தியாகராயநகர்
25- மயிலாப்பூர்திரு.கன்ஷியாம் தோரி, இ.ஆ.ப., Mr. Ghanshyam Thori, I.A.S., 89258 15425அறை எண்.211, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-5மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
26- வேளச்சேரி

என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவரது பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

By
Deepaksanth S
2 Min Read

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Asia Cup 2025 : இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

By
Deepaksanth S
1 Min Read

Oponion

MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Cinema

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்
  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்
  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்
  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • About
  • Terms & Conditions
  • Work with Us
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?