MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: காஷ்மீர் | CRPF வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 3 வீரர்கள் பலி!
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: காஷ்மீர் | CRPF வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 3 வீரர்கள் பலி!
Share
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.comMDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com > All news > இந்தியா > காஷ்மீர் | CRPF வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 3 வீரர்கள் பலி!
இந்தியா

காஷ்மீர் | CRPF வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 3 வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MDTV 24x7 News
Last updated: August 7, 2025 7:39 pm
MDTV 24x7 News
Share
SHARE

ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் அருகே உள்ள காண்ட்வா பகுதியில் 23 சிஆர்பிஎஃப் வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கூடுதல் எஸ்.பி. சந்தீப் பட் பேசியதாவது…

இன்று காலை 10.30 மணியளவில் பசந்த்பூரில் ஒரு பணியை முடித்து விட்டு 23 சிஆர்பிஃப் வீரர்கள், 187-ஆவது பட்டாலியன் படைப்பிரிவைச் சார்ந்த பங்கர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது, காண்ட்வா பகுதியில் சென்று கொண்டிருந்த போது சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டுருந்த போது அந்த வாகனம் ஒரு ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 15 வீரர்கள் காயம் அடைந்திருக்கின்றனர். அதில் சிலர் படுகாயங்களுடனும் இருக்கின்றனர்.

பிறகு மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைவாக வந்து சிஆர்பிஎஃப் வீரர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த மீட்புப் பணியில் உள்ளூர்வாசிகள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர்” என்று தெரிவித்தார்.

Saddened by loss of CRPF personnel due to an accident near Udhampur. We will never forget their exemplary service to the nation. My thoughts are with bereaved families. Praying for speedy recovery of injured. Directed senior officials to ensure best possible care & assistance.

— Office of LG J&K (@OfficeOfLGJandK) August 7, 2025

இந்த விபத்து குறித்து மத்திய அறிவியல் துறை இணையமைச்சரும் உத்தம்ப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “ சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் விபத்துகுள்ளானது கவலையளிக்கிறது. அதில் பல துணிச்சலான வீரர்கள் இருந்தனர். மீட்புப் பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிக்கு உள்ளூர்வாசிகள் தாமாக முன்வந்துள்ளனர். இச்சம்பவத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளும் உறுதிசெய்யப்படும்” இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் துணைநிலை ஆளுநர் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தம்பூர் அருகே நடந்த விபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்க மாட்டோம்” என்று அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
TAGGED:CRPFJammu & Kashmir
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article Society Paavangal வீடியோ எதிரொலி கோபி – சுதாகர் மீது போலீசில் புகார்.!
Next Article உ.பி. | ‘வீடு தேடி வரும் கங்கை’.அமைச்சரின் சர்ச்சை பேச்சு.. எதிர்க்கட்சிகள் விமர்சனம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

By
Deepaksanth S
3 Min Read

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவரது பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

By
Deepaksanth S
2 Min Read

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

By
Deepaksanth S
1 Min Read

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Oponion

You Might Also Like

இந்தியா

சில அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அரசியல்…

2 Min Read
இந்தியா

டெல்லியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடந்த 2024-ம் ஆண்டு முதல் மக்களவையில் உறுப்பினராக உள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவருவதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு…

1 Min Read
இந்தியாஉலக செய்திகள்

US Tariff: உலகிலேயே இந்தியாவுக்கு தான் அதிக வரி!

ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ஆனால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு உக்ரைன் மீதான போர் தான்…

2 Min Read
reserve-bank-orders-to-settle-accounts-of-deceased-customers-within-15-days
இந்தியா

உயிரிழந்த வாடிக்கையாளர் கணக்குகளை 15 நாட்களில் செட்டில் செய்ய RBI உத்தரவு

உயிரிழந்த வாடிக்கையாளரின் டிபாசிட் கணக்குகள், லாக்கர் டிபாசிட்கள், பாதுகாப்பில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கேட்டு, குடும்பத்தினர் அல்லது நியமனதாரர் விண்ணப்பிப்பது வழக்கம். அதுபோன்ற விண்ணப்பம் பெறப்பட்ட நாளில்…

1 Min Read
MDTV 24x7 News - Tamil News | peachpuff-anteater-182351.hostingersite.com

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Cinema

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்
  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்
  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்
  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்
  • About
  • Terms & Conditions
  • Work with Us
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?