MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Reading: மாணவிகளிடம் சில்மிஷம் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
Share
  • ட்ரெண்டிங்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
    • டெக்னாலஜி
      • கேட்ஜட்ஸ்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
Reading: மாணவிகளிடம் சில்மிஷம் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
Share
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live UpdatesMDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates
Font ResizerAa
  • Home
  • சற்றுமுன்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலக செய்திகள்
  • அரசியல்
Search
  • Home
  • சற்றுமுன்
  • செய்திகள்
    • இந்தியா
    • அரசியல்
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலக செய்திகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
  • பிசினஸ்
  • விளையாட்டு செய்திகள்
  • ட்ரெண்டிங்
  • சிறப்பு பகுதி
  • ஆரோக்கியம்
    • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • ஃபேஷன்
    • அழகு
  • க்ரைம்
  • டெக்னாலஜி
    • கேட்ஜட்ஸ்
Follow US
© 2025 mdtv 24/7 news. All Rights Reserved.
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates > All news > க்ரைம் > மாணவிகளிடம் சில்மிஷம் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
க்ரைம்

மாணவிகளிடம் சில்மிஷம் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்

MDTV 24x7 News
Last updated: August 4, 2025 9:57 am
MDTV 24x7 News
Share
government-school-teacher-arrested-and-suspended-for-sexually-harassing-students
government-school-teacher-arrested-and-suspended-for-sexually-harassing-students
SHARE

மாணவிகளிடம் சில்மிஷம் செய்து கைதான அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தை மறைத்த, 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை பாய்கிறது. சேலம் மாவட்டம் இடைப்பாடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் செந்தில்குமரவேல் (58), மாணவிகளிடம் பாலியல் ரீதியில் சில்மிஷம் செய்து வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரின்பேரில், பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், மாணவிகள் அளித்த புகார் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் செந்தில்குமரவேலை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மாணவிகளின் புகார் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை சீதா (54), உதவி தலைமை ஆசிரியைகள் ஜெயலட்சுமி (41), மல்லிகா (55), உடற்கல்வி ஆசிரியை விஜி (46) ஆகியோர் மீது பாலியல் சில்மிஷ குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக, போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், ஆசிரியர் செந்தில்குமரவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சம்பவத்தை மறைத்த 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், `தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் செந்தில்குமரவேல், ஓராண்டிற்கும் மேலாக மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மாணவிகள் அளித்த புகாரின் பேரில், பள்ளியின் தலைமை ஆசிரியை சீதா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பள்ளியின் புகார் பெட்டியில் போட்ட கடிதத்தை உடற்கல்வி ஆசிரியை விஜி கிழித்து போட்டுள்ளார்.

இந்த விவகாரம் உதவி தலைமை ஆசிரியைகளுக்கும் தெரிந்துள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரும், அதனை மறைத்த ஆசிரியைகளும் உறவினர்கள் என கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டே மாணவிகளின் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியைகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது’ என்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Telegram Copy Link
Share
Previous Article டெல்லியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிப்பு
Next Article ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும்

By
MDTV 24x7 News
3 Min Read

Pink Auto Scheme : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By
MDTV 24x7 News
2 Min Read

வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் – மேயர் பிரியா தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

By
MDTV 24x7 News
2 Min Read

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை – ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By
MDTV 24x7 News
1 Min Read

சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி-கொந்தளித்த ஸ்டாலின்

அமைச்சர்கள், முதல்வர்கள் அல்லது பிரதமரோ 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியை பறிப்பதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

By
Sri Prem Kumar
1 Min Read

Asia Cup 2025 : இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

By
Deepaksanth S
1 Min Read

TNPSC : குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை…

By
Sri Prem Kumar
2 Min Read

த.வெ.க கட்சி மாநாடு – மதுரையில் போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் கீழ்கண்ட மாற்று பாதையில்…

By
Deepaksanth S
4 Min Read

சில அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

By
MDTV 24x7 News
2 Min Read

Oponion

You Might Also Like

க்ரைம்

கடன் தொல்லையால் ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியில் உள்ள ஒரு ஐடி பார்க்கில்,  ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா கைகோல்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளயங்கிரி என்பவரது…

1 Min Read
க்ரைம்

ஐடி நிறுவன ஊழியர் ஆணவ கொலை : காதலி சுபாஷினியிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லையில் ஐடி நிறுவன ஊழியர் காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது காதலியிடம் நேற்று இரண்டு மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.…

2 Min Read
க்ரைம்

கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததால், காதலியின் சகோதரர் சுர்ஜித், கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். பின்னர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர்…

1 Min Read
க்ரைம்திருப்பூர்

வரதட்சணை கொடுமை : திருப்பூரில் மேலும் ஒரு பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா (வயது 27) என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா…

0 Min Read
MDTV 24x7 News - Tamil News | Breaking Tamil News Today | Tamil Cinema | Politics - Live Updates

News

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்ட செய்திகள்
  • உலக செய்திகள்
  • க்ரைம்

Technology

  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்

Health

  • விளையாட்டு செய்திகள்
  • பிசினஸ்
  • டெக்னாலஜி
  • மருத்துவம்
  • ஃபேஷன்

Culture

  • சிறப்பு பகுதி
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • வானிலை
  • ட்ரெண்டிங்

More

  • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • ஜோதிடம்

Subscribe

  • Home Delivery
  • Digital Subscription
  • Games
  • Cooking

© MDTV 24/7 News. All Rights Reserved.

Follow US
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?